செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 27-04-2022 | 6:42 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தமிழகத்தில் தஞ்சமடைந்த மேலும் 15 இலங்கையர்கள் 02. 21ஆவது அரசியலமைப்பு திருத்தம்: அமைச்சரவை உப குழு நியமனம் 03. மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி 04. 2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்து விலைகளில் திருத்தம் 05. கடனை மீள செலுத்துவதற்கான சீனாவின் ஆலோசனை 06. மைனாகோகம திறந்து வைப்பு 07. நிதி கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் – IMF 08. கடனை மீள செலுத்த தவறும் அபாயமுள்ள நாடாக இலங்கை 09. சாய்ந்தமருதில் பலியானோரின் உடற்பாகங்கள் தோண்டியெடுக்க தீர்மானம் 10. ஜனாதிபதி, பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குமாறு பரிந்துரை 11. இராஜினாமா செய்யப்போவதில்லை - பிரதமர் 12. மன்னார் மனித புதைகுழி: அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டுள்ளது 13. TNA பிரதிநிதிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர் 14. மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா? வணிகச் செய்தி 01. லிட்ரோ எரிவாயு விலை 4,860 ரூபாவாக அதிகரிப்பு