27-04-2022 | 6:12 PM
Colombo (News 1st) போலந்து, பல்கேரியாவிற்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் அவசர பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எனினும், நிலைமையை சமாளிப்பதற்கான உடனடி திட்டங்கள் உள்ளதெனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
தமது நாடு...