மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலனை

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலனை

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலனை

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2022 | 8:27 pm

Colombo (News 1st) இலங்கை மின்சார சபை 100 வீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

எவ்வாறாயினும், அந்த அதிகரிப்பு உடனடியாக இடம்பெறாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உரிய பரிசீலனையின் பின்னர் அது தொடர்பாக ஆராய்வதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்