26-04-2022 | 5:38 PM
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி இருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
Radio Liberty வெளியிட்டிருக்கும் தகவலின் படி, Planet Labs செயற்கைக்கோள் எடுத்தனுப்பிய புகைப்படங்களைக் கொண்டு இது கண்டுபிடிக்க...