இறக்குமதியாகும் சீமெந்தின் விலை அதிகரிப்பு 

இறக்குமதியாகும் சீமெந்தின் விலை அதிகரிப்பு 

by Staff Writer 25-04-2022 | 10:01 PM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியொன்றின் விலை இன்று(25) நள்ளிரவு முதல் 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 2,850 ரூபாவாக அதிகரித்துள்ளது.