வத்திக்கானில் ஒப்புக்கொடுக்கப்படும் விசேட திருப்பலியில் பரிசுத்த பாப்பரசர் இணைந்துகொண்டார்

வத்திக்கானில் ஒப்புக்கொடுக்கப்படும் விசேட திருப்பலியில் பரிசுத்த பாப்பரசர் இணைந்துகொண்டார்

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2022 | 5:32 pm

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தோருக்காக வத்திக்கான் புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் ஒப்புக்கொடுக்கப்படும் விசேட திருப்பலியில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இணைந்து கொண்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்