இறக்குமதியாகும் சீமெந்தின் விலை அதிகரிப்பு 

இறக்குமதியாகும் சீமெந்தின் விலை அதிகரிப்பு 

இறக்குமதியாகும் சீமெந்தின் விலை அதிகரிப்பு 

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2022 | 10:01 pm

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியொன்றின் விலை இன்று(25) நள்ளிரவு முதல் 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 2,850 ரூபாவாக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்