25-04-2022 | 2:56 PM
Colombo (News 1st) வெலிவேரிய - வேபட பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவருக்கு காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வௌிநாட்டிலிருந்து வந்த 32 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செயயப்பட்டுள்ளதுடன், அவரின் சகோதரி மற்ற...