தமது தலைமையிலேயே இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமென பிரதமர் தெரிவிப்பு
by Staff Writer 23-04-2022 | 6:55 PM
Colombo (News 1st) இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்படுமாயின், தமது தலைமையிலேயே அது இடம்பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்.