English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Apr, 2022 | 6:10 pm
Colombo (News 1st) நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிதி, விரிவான அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு உதவிகளை இலங்கை வரவேற்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இடம்பெறும் நான்காவது ஆசிய பசுபிக் நீர் (4th Asia Pacific Water Summit) தொடர்பான மாநாட்டில் Zoom தொழில்நுட்பத்தினூடாக உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனைவரையும் ஒன்றிணைத்த அபிவிருத்தியை அடைவதே தமது அரசாங்கத்தின் முக்கிய பிரயத்தனம் எனவும், இதுவரை பெறப்பட்டுள்ள வெற்றிகளில் அவை பிரதிபலிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
COVID பெருந்தொற்று காலப்பகுதியிலும் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 50% புதிய குடிநீர் இணைப்புகளை வழங்க முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்காக நிலையான அபிவிருத்திக்காக நீரை முகாமைத்துவம் செய்வது அரசாங்கத்தின் கடமை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
14 Jul, 2022 | 09:11 PM
14 Jul, 2022 | 10:52 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS