23-04-2022 | 6:10 PM
Colombo (News 1st) நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிதி, விரிவான அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு உதவிகளை இலங்கை வரவேற்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இடம்பெறும் நான்காவது ஆசிய பசுபிக் நீர் (4th Asia Pacific Water Summit...