ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கம்

by Staff Writer 22-04-2022 | 8:53 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி உறுப்புரிமையில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் உயர் பீடம் இன்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.    

ஏனைய செய்திகள்