ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

22 Apr, 2022 | 8:53 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி உறுப்புரிமையில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் உயர் பீடம் இன்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்