மாத்தறையில் ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

மாத்தறையில் ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

மாத்தறையில் ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2022 | 8:29 am

Colombo (News 1st) மாத்தறை – மகாநாம பாலத்திற்கருகிலுள்ள பிரதான வீதியை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக இன்று(20) அதிகாலை கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்