ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல் அகர்வால்

ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல் அகர்வால்

ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல் அகர்வால்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Apr, 2022 | 7:21 am

Colombo (News 1st) தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் ஆண் குழந்தைக்கு தாயானார்.

கடந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட நடிகை காஜல் அகர்வால் – கௌதம் கிச்லு தம்பதியினருக்கு நேற்றைய தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்