20-04-2022 | 5:28 PM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், M.S.தௌபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்றைய சபை அமர்வின் போது கருத்து தெரிவித்த...