கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2022 | 11:28 am

Colombo (News 1st) கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்