கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்த தீர்மானம் – Moody’s நிறுவனம்

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்த தீர்மானம் – Moody’s நிறுவனம்

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்த தீர்மானம் – Moody’s நிறுவனம்

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2022 | 12:26 pm

Colombo (News 1st) கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்துவதற்கு மூடிஸ்(Moody’s) நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இலங்கை Caa2 மட்டத்திலிருந்து Ca தரத்திற்கு தாழ்த்தப்பட்டுள்ளது.

வௌிநாட்டு கடனை மீளச் செலுத்துவதை இடைநிறுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு Moody’s நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்