பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை - சுகாதார அமைச்சர்

by Staff Writer 18-04-2022 | 7:29 PM
Colombo (News 1st) பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகள் தவிர்ந்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இன்று(18) முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.