ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க

ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க நியமனம்

by Staff Writer 18-04-2022 | 4:27 PM
Colombo (News 1st) ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(18) பதவிப் பிரமாணம் செய்துகொண்ட புதிய அமைச்சரவையில், சுற்றுலாத்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.