18-04-2022 | 3:16 PM
Colombo (News 1st) சீனிக்கான வரியை குறைத்தமையினூடாக அரசு இழந்த வருமானத்தை உரிய தரப்பினரிடமிருந்து மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என அரச கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி...