லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

by Staff Writer 17-04-2022 | 10:38 PM
Colombo (News 1st) லங்கா IOC நிறுவனம் இன்று(17) நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. அதனடிப்படையில், ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 35 ரூபாவினாலும் ஒரு லீட்டர் டீசலின் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.