காலியில் கூடாரத்தை அகற்றியமை குறித்து விசாரணை தேவை

காலி ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரத்தை அகற்றியமை குறித்து முழுமையாக விசாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு

by Staff Writer 17-04-2022 | 3:11 PM
Colombo (News 1st) காலியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோரின் கூடாரத்தை அகற்றியமை தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.