மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Apr, 2022 | 4:48 pm

Colombo (News 1st) மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தம் நேற்று(16) பிற்பகல் இடம்பெற்றதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை – கல்வேல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்