பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

17 Apr, 2022 | 5:22 pm

Colombo (News 1st) இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (police.lk) சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்