17-04-2022 | 3:04 PM
Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்துடன்(IMF) கலந்துரையாடலில் ஈடுபடும் நோக்கில் நிதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று(17) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டது.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகர் நோக்கிச் செல்லும் இந்த பிரதிநிதிகள் குழுவில் மத்திய வங்கி ஆளுநர், ...