ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை வௌியீடு

ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை வௌியீடு; 8 ஆம் இடத்தில் இலங்கை 

by Bella Dalima 15-04-2022 | 4:56 PM
Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவை, சிறந்த ஒரு நாள் அணிக்கான புதிய தரப்படுத்தலை வௌியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 122 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், மூன்றாவது இடத்தில் அவுஸ்திரேலியா உள்ளது. 110 புள்ளிகளுடன் இந்திய அணி 4 ஆம் இடத்திலுள்ளது. இலங்கை அணி ஒருநாள் அணிக்கான பட்டியலில் 8 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.  
POS

TEAM

MATCHES

POINTS

RATING

1

New Zealand

20 2,448 122
2  

England

32 3,793 119
3  

Australia

31 3,475 112
4  

India

38 4,162 110
5  

South Africa

31 3,167 102
6  

Pakistan

30 2,921 97
7  

Bangladesh

36 3,350 93
8  

Sri Lanka

35 2,835 81
9  

West Indies

36 2,788 77
10  

Afghanistan

23 1,562 68
11  

Ireland

28 1,445 52
12  

Scotland

13 652 50
13  

Zimbabwe

23 951 41
14  

Netherlands

13 459 35
15  

UAE

20 651 33
16  

Oman

26 777 30
17  

Namibia

13 268 21
18  

Nepal

17 308 18
19  

United States

14 232 17
20  

Papua New Guinea

22 180 8