அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலை வகிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிப்பு

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலை வகிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Apr, 2022 | 3:39 pm

Colombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் இதனை உறுதிப்படுத்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்