by Staff Writer 13-04-2022 | 2:15 PM
Colombo (News 1st) பிரதமர் உள்ளிட்ட நிர்வாகம் இராஜினாமா செய்வதன் மூலமே பிரச்சினைகளை தீரக்க முடியும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.