அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கான இறக்குமதி வரையறை மேலும் நீடிப்பு
by Staff Writer 13-04-2022 | 10:05 AM
Colombo (News 1st) அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதிக்கான வரையறை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சரால் வௌியிடப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...