13-04-2022 | 4:03 PM
Colombo (News 1st) சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த 67 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
பொலிஸார், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 5,690 லிட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்து...