2021-இல் தெங்கு உற்பத்தி ஏற்றுமதி மூலம்  836 மில்லியன் டொலர் வருமானம்

2021-இல் தெங்கு உற்பத்தி ஏற்றுமதி மூலம்  836 மில்லியன் டொலர் வருமானம்

2021-இல் தெங்கு உற்பத்தி ஏற்றுமதி மூலம்  836 மில்லியன் டொலர் வருமானம்

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2022 | 7:09 pm

Colombo (News 1st) கடந்த வருடத்தில் மாத்திரம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளின் ஏற்றுமதி ஊடாக 836 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 05 வருடங்களுக்குள் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானத்தை 1.5 மில்லியன் டொலராக உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனூடாக நாடு எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை வெற்றிகொள்ள முடியுமென கைத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்