குளறுபடிகள் தொடர்பில் அறிவிக்க புதிய இலக்கம்

எரிபொருள், எரிவாயு விநியோக குளறுபடிகள் தொடர்பில் அறிவிக்க புதிய இலக்கம் அறிமுகம்

by Staff Writer 12-04-2022 | 8:59 PM
Colombo (News 1st) எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இடம்பெறும் குளறுபடிகள் தொடர்பில் அறிவிப்பதற்காக புதிய இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு , எரிபொருள் விநியோகம் தொடர்பிலான குளறுபடிகள் தொடர்பில்                    071 169 169 1 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.