நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை

நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை

நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2022 | 8:29 am

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று(12) 75 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனிடையே, 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(12) பிற்பகல் 1 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்