பாகிஸ்தானின் புதிய பிரதமர் தெரிவு

பாகிஸ்தானின் புதிய பிரதமர் தெரிவு

பாகிஸ்தானின் புதிய பிரதமர் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2022 | 5:49 pm

Colombo (News 1st) பாகிஸ்தானின் புதிய பிரதமராக அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஷெஹ்பாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

70 வயதான Shehbaz Sharif, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரராவார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததை அடுத்து, இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, புதிய பிரதமராக Shehbaz Sharif தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்