11-04-2022 | 4:12 PM
Colombo (News 1st) இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 40,000 மெட்ரிக் தொன் அரிசியில் ஒரு பகுதி, இன்று(11) நாட்டை வந்தடையவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு கிடைக்கும் குறித்த தொகை அரிசி, சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் என அமைச்சின் செயலாளர் பத்ராணி...