87,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் ஏலத்தில்  விடப்படவுள்ளன 

87,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் ஏலத்தில்  விடப்படவுள்ளன 

87,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் ஏலத்தில்  விடப்படவுள்ளன 

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2022 | 3:24 pm

Colombo (News 1st) 87,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகளை எதிர்வரும் 11 ஆம் திகதி ஏலத்தில் விடுவதற்கான ஏற்பாடுகளை இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.

திறைசேரி முறிகளுக்கான ஏல கொடுப்பனவுகளை அன்றைய தினம் காலை 11 மணி வரை மேற்கொள்ள முடியும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கான விலைமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்