09-04-2022 | 5:16 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றிரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்...