08-04-2022 | 4:28 PM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் விநியோகிப்பதற்காக 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரச (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசி, சதொச ஊடாக பொதுமக்களுக்கு விநியோகி...