07-04-2022 | 3:36 PM
Colombo (News 1st) உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் மகள்களுக்கு எதிராகவும் அமெரிக்கா தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
புதினின் மகள்களான 36 வயதான மரியா வொரோன்ட்ஸோவா (Maria Vorontsova) மற்றும் 35 வய...