அவசரகால சட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு தேவை – எம்.ஏ.சுமந்திரன்

அவசரகால சட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு தேவை – எம்.ஏ.சுமந்திரன்

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2022 | 12:09 pm

Colombo (News 1st) அவசர கால சட்டம் தொடர்பில் வாக்கெடுப்பை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பான பாராளுமன்றத்தில் இன்று(06) இடம்பெற்ற விவாதத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்