06-04-2022 | 4:08 PM
Colombo (News 1st) தனது வாழ்க்கையில் நடந்த, பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத வேதனை நினைவுகளை அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) பகிர்ந்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
உலகமெங்கும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிக்கும் 40 வயதான பிரிட்னி ஸ்பியர்ஸ் பாடகி, பாடலாசிரியர், நடனக் கலைஞர் என ...