ஜீவன் தொண்டமான் இராஜினாமா

ஜீவன் தொண்டமான் இராஜினாமா

by Staff Writer 05-04-2022 | 9:53 AM
Colombo (News 1st) தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஜீவன் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார். இதேவேளை, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.