அவசர கால சட்டத்தை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் - எம்.ஏ. சுமந்திரன்

by Staff Writer 05-04-2022 | 1:04 PM
Colombo (News 1st) அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதா, இல்லையா என பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.