அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரிப்பு

அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரிப்பு

அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2022 | 6:12 pm

Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 303 ரூபா 49 சதம்.

பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 399 ரூபா 70 சதம்

யூரோ ஒன்றின் விற்பனை விலை 335 ரூபா 99 சதமாகும்.

இருப்பினும், அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 310 ரூபா வரையும் பிரித்தானிய பவுண்டின் விற்பனை விலை 409 ரூபா வரையும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்