04-04-2022 | 5:32 PM
Colombo (News 1st) ஜோர்தான் இளவரசர் Hamza bin al-Hussein தமது பதவி மற்றும் சிறப்புரிமைகள் அனைத்தையும் கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
வௌிநாடுகளினால் உருவாக்கப்பட்ட சதிக்கமைவாக முடியாட்சியை சீர்குலைக்க முயற்சித்ததாக கடந்த ஏப்ரல் மாத்தில் அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.
அத்துடன், கடந்த வருடத்...