பிரதமர் பதவி விலகியதான செய்தி உண்மைக்கு புறம்பானது

பிரதமர் பதவி விலகியதாக வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது - பிரதமரின் ஊடக செயலாளர்

by Staff Writer 03-04-2022 | 7:22 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதாக வௌியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.