சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2022 | 3:52 pm

Colombo (News 1st) சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

நேற்று(02) நள்ளிரவு முதல் அனைத்து சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்