மேல் மாகாணத்தில் ஊடரங்கு சட்டம் அமுல்

இன்று  (01) நள்ளிரவு 12 மணியில் இருந்து நாளை (02) காலை 6 மணி வரை மேல் மாகாணத்தில் ஊடரங்கு சட்டம் அமுல்

by Bella Dalima 01-04-2022 | 10:25 PM
Colombo (News 1st) இன்று  (01) நள்ளிரவு 12 மணியில் இருந்து நாளை (02) காலை 6 மணி வரை மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.