நாளை (31) 13 மணித்தியால மின்வெட்டு

நாளை (31) 13 மணித்தியால மின்வெட்டு

by Bella Dalima 30-03-2022 | 7:50 PM
Colombo (News 1st) நாளை (31) 13 மணித்தியால மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. A,B,C,D,E,F வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 3 மணித்தியாலங்களும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை 4 மணித்தியாலங்களும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை 6 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. G,H,I,J,K,L வலயங்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியாலங்களும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 6 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. M,N,O,X,Y,Z வலயங்களில் காலை 5.30 முதல் காலை 9 மணி வரை மூன்றரை மணித்தியாலங்களும்  மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை  2 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. P,Q,R,S வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை 3 மணித்தியாலங்களும் நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை 4 மணித்தியாலங்களும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை 6 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. T,U,V,W வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 3 மணித்தியாலங்களும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியாலங்களும் மாலை 4 முதல் இரவு 10 மணி வரை 6 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.     Groups ABCDEF: 3 hours from 3 AM to 6 AM 4 hours from 12 PM to 4 PM 6 hours from 6 PM to 12 AM Groups GHIJKL: 3 hours from 12 AM to 3 AM 4 hours from 8 AM to 12 PM 6 hours from 4 PM to 10 PM Groups PQRS: 3 hours from 3 AM to 6 AM 4 hours from 12 PM to 4 PM 6 hours from 6 PM to 12 AM Groups TUVW: 3 hours from 12 AM to 3 AM 4 hours from 8 AM to 12 PM 6 hours from 4 PM to 10 PM Groups MNOXYZ: 3 hours and 30 minutes from 5.30 AM to 9 AM 2 hours from 4 PM to 6 PM